Blogger Widgets

காதல் கவிதை - காதலர் ஸ்பெஷல்

குறுகுறு பார்வை,
தலைமுடி கோதும் விரல்கள்
என உன் சாயலில்
ஏதேனும்
யாரேனும்
ஞாபகப்படுத்திவிடுகின்றனர்
உன்னை!




உனது வளையல்
உனது கொலுசு
உனது கம்மல்
உனது தாவணி
எனது இதயம்.






உன் உதடு அசையும்போதெல்லாம்
தன் பணியை மறந்துவிடுகிறது
என் உதடு



.
எனக்காக நீ மட்டும்தான் என்று நினைத்திருந்தேன் –
எனக்காக மட்டும்தான் நீயென்று உணரவைத்தாய்!


20 COMMENTS:

  1. ரசிக்க வைக்கும் வரிகள்...

    ReplyDelete
  2. மிகவும் அருமையான வரிகள்...பகிர்வுக்கு மிக்க நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. அருமை அந்த தாவணி பாப்பாவை போல கவிதையும் ..

    ReplyDelete
    Replies
    1. கவிதை படிக்க சொன்னா போட்டோல இருக்கிற பிகரை சைட் அடிச்சிகிட்டு...

      என் இனமைய்யா நீர்!

      Delete
  4. "எனக்காக மட்டும்தான் நீயென்று உணரவைத்தாய் "

    Ithu azhagana vari mattum illai, azhagana unarvum kooda :)

    ReplyDelete
    Replies
    1. கேட்டுக்கோங்க மக்கா!

      Delete
  5. ezhuthiyathu neengalthan appo unaramala ezhuthiiruppeergal

    ReplyDelete
    Replies
    1. ஒரு பக்கம் உணர்ந்து என்ன பிரயோஜனம்? :-)

      Delete
    2. matroru pakkam unaravillai endral neengalthan athai unara puriya vaikkanum

      Delete
    3. அதுக்கு அவ கணவன் சம்மதிக்கனுமே? :D

      Delete
    4. orula ponne illaya adhu eppadi ippadi ????
      poi kettuthan parunga avnga kanvar kittaye

      Delete
    5. தப்பு அவனுதுதான் - என்னைக்கூட கேட்காம கட்டிகிட்டான்!

      Delete
  6. avan kalyan seiyum varai neenga enna pannitu irunthenga,poi ketka vendiyathu thane !!!

    ReplyDelete
    Replies
    1. கேட்டேனே, 'பிரதர் பந்தி எந்தப்பக்கம்'னு? :-P

      Delete
  7. super kavithai pa , atha vida super pigaru pa

    ReplyDelete
  8. super kavithai pa , atha vida super pigaru pa

    ReplyDelete